சமீபத்திய பதிவுகள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

4 June 2012

யார் சொன்னது!


யார் சொன்னது!


ஆண்கள் சுதந்திரமானவர்கள்!

பெண்கள் ஆண்களை சார்ந்தவர்கள் என்று!


சுதந்திரம் என்பது 'சுயமாக, தனிச்சையாக, தம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது'!

ஆண்கள் அப்படியா! சம்பாதிப்பதும், இன விருத்திக்கு உதவுவதையும் தவிர மற்ற எதையும் அவர்கள் செய்வது இல்லை!

வீட்டை பார்க்கும் பெண்கள் ஆண்களின் தேவையை பூர்த்தி செய்கிறார்கள்!

தாலாட்டும் தாய்!

தோள் கொடுக்கும் தோழி!

துணை நிற்கும் சகோதரி!

அரவணைக்கும் மனைவி!

என ஆணை சுற்றி இருப்பது எல்லாமே பெண்கள் தான்!


சம்பாதிப்பதை கூட பெண்கள் செய்ய தொடங்கிவிட்டார்கள்!

தம் வேலைகளையும் செய்து, வீட்டையும் கவனித்து, குடும்பத்தையும் கவனிக்கும் பெண் அடிமைவாதியா?

நன்றாக யோசித்து பார்த்தல் தெரியும் யார் யாரை சார்ந்து இருக்கிறார்கள் என்று!



/* கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன*/